குங்குமம்
சுபத்தின் அடையாளம்
அவள் நெற்றியில் இட்ட குங்குமம்
ஏனோ
அவளை மஹாலக்ஷ்மியாய்
பிரதிபலித்தது
எத்தனை நவீனங்கள் வந்தாலும்
பண்பாடும்-கலாச்சாரமும்
பின்பற்றும் சமூகம்
ஒருபோதும்
அறத்தை தவறுவதில்லை!
குங்குமம்
பண்பாட்டின் அடையாளம்!
-லி.நௌஷாத் கான்-
குங்குமம்
சுபத்தின் அடையாளம்
அவள் நெற்றியில் இட்ட குங்குமம்
ஏனோ
அவளை மஹாலக்ஷ்மியாய்
பிரதிபலித்தது
எத்தனை நவீனங்கள் வந்தாலும்
பண்பாடும்-கலாச்சாரமும்
பின்பற்றும் சமூகம்
ஒருபோதும்
அறத்தை தவறுவதில்லை!
குங்குமம்
பண்பாட்டின் அடையாளம்!
-லி.நௌஷாத் கான்-