படம் பார்த்து கவி: சுருள் கம்பி

by admin 1
43 views

சுருள் கம்பியிலே
சுருண்ட உலகிது.
மின்சாரமில்லா உலகேது?
இருளில்
தவித்து துடித்த
உயிர்,
சிரிக்க வைக்கும்
நீ,
வண்ண கலவையாய்
வானவில்லின் நிறங்களில்
இப்பொழுது
என் கைகளில்…
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!