* உண்டு கொழுக்கும் மனிதருக்கு நாசியே! சுவர்க்கத்தின் நுழைவாயில்!இருதுவாரங்களும்சொல்லும் தத்துவமே, ஒரு குடும்பம் இயங்கதலைவனும், தலைவியும் என்றுமே மூலாதாரம்!மூக்கில் அணியும் மூக்குத்தியே, பெண்மையை மட்டும் எடுத்துரைக்கும் மூலகிரகம்!நீரில்லா நிலம் பாழ்!நீயில்லா முகமும் பாழ்!உன் இயக்கம் நின்றிடில் என் இயக்கமும் நின்றிடுமே!
இப்படிக்குசுஜாதா