காற்றின் இடையே வருவதும் போவதுமாய் செடி கொடிகள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்களுக்கும் உயிர்கள் வெளிவிடும் கரியமில வாயுவை…. செடி கொடிகளுக்கும் பரிமாற்றம் செய்யும் தூதுவன் நான்….…. இரு சாளரம் தாங்கி முகமதின் மையத்தில் நீண்டு பதிந்திருக்கும்…… உயிரதன் பொக்கிஷம் …. நான் …. நான்தான் மூக்கு !
நாபா . மீரா