செங்கதிரவன் விடைபெற்றதும் மழையின் எழிலூட்டும் புன்னகை
மழையை தன் இருகை நீட்டி வரவேற்கும் இலைகள்
இலை மீது பட்ட மழைத்துளி
மனதில் பட்ட தேன் துளி
இளைப்பாறும் இலைகளின் ஆசுவாசம்
மனிதர்களின் சுவாசம்
சுபலட்சுமி சந்திரமோகன்
படம் பார்த்து கவி: செங்கதிரவன்
previous post