படம் பார்த்து கவி: செம்பருத்தி

by admin 1
71 views

செம்பருத்தி!
சிவப்பு மலர்
மருந்தாகும் மலர்!
காய்ந்தாலும் நல்ல
உணவாக மாறும்!
சீயக்காய் அரைக்க காய்ந்தது நல்லதோ நல்லது!
ஷாம்புவிலும் இருக்கும் செம்பருத்திப்பூ!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!