சேறு என் அருவருப்பவர்களும்சோறு என அலைவர்!உன்னில் தடம் பதிக்கும் என் குலதோன்றல்களால், தான் மனித குலமே தழைக்குதடா!நிலத்தில் தேங்கும் தண்ணீரே,எம் உடலில் ஓடும் குருதி!மண்ணும் நீரும் கலந்த பிரிக்க முடியா நிலைப்போலஊனும் உயிருமாக கலந்து உறவாடுவோம் நாமே!
இப்படிக்குசுஜாதா.