படம் பார்த்து கவி: செயற்கை உணவு

by admin 2
28 views

வறுமைப்
பசியால் பரிதவித்த
குழவியின் இதழ்கள்..
குவியத் தொடங்கியவேளை
வயிற்றை நிறைத்துவிட்ட
பிம்பத்தை பிறப்பித்துச்
சென்றது
செயற்கை உணவு!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!