செருப்பு: என்னில் ஒன்று இல்லை என்றால் என் வாழ்க்கை முடிந்து விடும் என்பார்கள் ஆனால் இன்று என்னில் விதைகளை தூவியதால் அவை பூத்து குலுங்கி என்னையும் அழகு படுத்தி அவர்களும் அழகாக மாறினார்கள்........ 💐 ரியா ராம்💐
படம் பார்த்து கவி: செருப்பு
previous post