படம் பார்த்து கவி: செல்பி

by admin 1
59 views

செல்பி எடுத்து
காதல் வைரஸ்ஸை
உள்ளுக்குள் அனுப்பி
அந்த பாவப்பட்ட
மனிதர்களை போல்
என்னையும் சீரழிக்காதே.

இப்படிக்கு
உன் செல்போன்

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!