படம் பார்த்து கவி: செல்லப்பிள்ளை

by admin 1
52 views

வானொலி என்றாலே
இதயம் மயக்கும்
இசைப்பாடல்கள் தான்
நினைவுக்கு வரும்
அவள் கொலுசொலியை கூட
இளையராஜா இசை மூலமே
கண்டறிந்தேன்
கடவுளை காண உதவும்
தியானம் போல
இசையில் லயித்து மகிழ
வானொலி என்னும் செல்லப்பிள்ளை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!