புரத சத்து உடலுக்கு வலு!
உன்னில்லுள்ள புரதத்தை விடவா கோழியும் ஆடும்,
துவரம் பருப்பில்லா திருநாளில்லை? சாம்பார் கூட்டுக்கு,
கடலை பருப்பில்லா
வடையில்லை? விடலையினரின் சுவைக்கு,
உளுந்த பருப்பில்லா களியில்லை? பல்லில்லாத பெரியோருக்கு,
பச்சை பருப்பில்லா
பாயாசமில்லை?
சுவைஅரும்புள்ள
நாக்கிற்கு?
பருப்பில்லா நாளில்லை!!!
புரதல்லா உடல் ஆரோக்கியமில்லை!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: சைவ புரதம்
previous post