படம் பார்த்து கவி: சொல்லுங்களேன்!

by admin 2
39 views

தாயின் மார்புச் சூட்டில்

பசியாற முலைகள்

தேடி அலைந்த சிசுவின்

வாயில் அடைக்கப்பட்ட

ரப்பர் முலையாம்

சிப்பர்…..

வயோதிகக் குழந்தைகள்

தனிமை…

ஏக்கம் தணிக்கும்

சிப்பர்….

கிடைக்குமா?

சொல்லுங்களேன் ப்ளீஸ்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!