படம் பார்த்து கவி: சோடா புட்டி

by admin 1
32 views

சோடா புட்டி கண்ணாடி தான்
சோக்கா தான் இருக்குதடி
சொர்க்கம் தான் செல்ல
தேவதையா நீ இருக்க வேணாம்டி
சோளக்காட்டு பொம்மையா தெரிந்தாலும்
சொக்கத்தங்கம் உன் குணம் போதுமடி!
குட்டிமா
வட்டியும்,முதலுமா தான்
உன் காதல்ல காலத்துக்கும்
தருவேன்டி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!