மண் பார்க்கும் மங்கையென
பொன்னிற முத்துக்களாய் நகைத்து
முகம் தாழ்ந்து
மூடியே நிற்கின்றாயே
அனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோ
சிரிக்கமறந்த மாந்தருக்கும்!
ஜே ஜெயபிரபா
மண் பார்க்கும் மங்கையென
பொன்னிற முத்துக்களாய் நகைத்து
முகம் தாழ்ந்து
மூடியே நிற்கின்றாயே
அனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோ
சிரிக்கமறந்த மாந்தருக்கும்!
ஜே ஜெயபிரபா