சுட்டாலும் தயங்காமல் சுவையும், ஆரோக்கிய
வாழ்வும் நல்கிடும் மஞ்சள் மணி
முத்துக்களே…
பொன்னை ஒத்த உன் மஞ்சள் நிறந்தான்
எத்துணை அழகு…மேனி முழுதும்
வியர்வை முத்துக்கள் ஒருவேளை கதிருக்குள்
இருக்கும் காலம் தாக்கிய வெம்மையாலோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சோளம்
previous post
