படம் பார்த்து கவி:  ஞான மார்க்கம்

by admin 1
48 views

இறைக்கச் சுரக்கும்
கிணறு….
தினம் தேடிக் கற்று
கற்றது பகிரச்
சுரக்குமாம் ஞானம்!
ஊற்றுக் கண் மூடி
தூர்த்த கிணறாய்த்
தொலைந்திடாது…
வாருங்கள் பயணிப்போம்
ஞான மார்க்கம் தேடி!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!