படம் பார்த்து கவி: டேப் ரிகார்டர்

by admin 1
51 views

நான்
கல்லூரி படிக்கும்
போது
என் பணக்கார
நண்பன்
எனக்கு
ரெண்டு நாள்
கொடுப்பது
வாடிக்கை…
நான்
உன் மூலம்
மட்டுமே
கேட்டேன்
திரையிசை
பாடல்களை…!

ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!