டைஃபாய்டு வந்தும் கூட
TAB-இல்-உன் முகப்புத்தகம் காணுதடி….
LABTOP-இல் WINDOW-ல்-வைரஸ்
வந்தும் கூட
DESK TOP-இல்-உன் PICTURE SLIDE SHOW
காணுதடி…..
என் மொபைல் I-PHONAGA மாறிய போதும்
WALL PAPER உன் புகைபடம் தானடி….
அப்பா ,அம்மாவை OLD GENERATION என
கிண்டலடித்த உதடுகள்
என் WALLET-ல்-உன் புகைப்படம் பார்த்து
வெட்கி தலை குனிகிறது…
WHATS UP க்கு எல்லாம்
LIKE UP கொடுத்தது எல்லாம்
உனக்காக தானடி….
நவீனங்கள் எத்தனை
நடை முறை வாழ்க்கையில் வந்தாலும்
உன் மீது கொண்ட காதலும்,அன்பும்
கூடுமே தவிர குறையாது…..
-லி.நௌஷாத் கான்-