படம் பார்த்து கவி: தங்க கட்டி

by admin 1
5 views

கொட்டிகிடந்த வைரமெல்லாம் பெட்டியிலே
தங்க கட்டியையும் தீண்ட யாருமில்லை
சாதி சமய பேதமெல்லாம் ஏதுமில்லை
விலை உயர்ந்தது என்றும் உசரத்திலே
உயர்வு தாழ்வு என்பது ஒப்பீட்டிலே

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!