படம் பார்த்து கவி: தண்ணீர்

by admin 1
130 views

தண்ணீர் குடுவைகள் பல
வண்ணங்களும் கூட
தண்ணீர் ஒன்றுதான்
வேற்றுமையில் ஒற்றுமை
உணர்த்தும் அற்புதம்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!