படம் பார்த்து கவி: தத்தி தத்தி

by admin 1
22 views

தத்தி தத்தி…!
இதற்கு
நடக்க தெரியாது.
தத்தி தத்தி
குதிக்க மட்டுமே
தெரியும்…!
அதை காண
அதிஷ்டம்
வேண்டும்…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!