படம் பார்த்து கவி: தனிக் குடித்தனம்

by admin 2
50 views

தனிக் குடித்தனம்…! ஆம். நீயும் நானும்சேர்ந்து… நீரோடை அருகேஒரு டென்ட்டில்… தனி குடித்தனம்…! வேறு என்ன வேணும்வாழ்வில்.. உனக்கு நான்…! எனக்கு நீ…!! இன்பமேஉச்சம்…!!!

ஆர். சத்திய நாராயணன்🤝🤝✍🏾

You may also like

Leave a Comment

error: Content is protected !!