படம் பார்த்து கவி: தனித்து விடப்பட்டவனாய்

by admin 1
45 views

தனித்து விடப்பட்டவனாய்
உணர்கிறேன்?
உன் காதல்
கை விட்டு போனதால்!
உண்மை என்னவென்றால்
நீ பரிசாய் தந்த
பொம்மை மட்டுமே
வலிகளின் துணை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!