படம் பார்த்து கவி: தனிமையான வனம்

by admin 2
51 views

தனிமையான வனம் தான் அது
இனிமையில்லாமல் இருந்தது
ஏனென்று கேட்ட உங்கள் குரல்
என் செவிட்டு காதுகளுக்குள்ளும்
இரைச்சலாய் ஒலிக்கிறது
உங்களின் அவள் இல்லாமல்
இருந்து பாருங்கள்
மலர்வனத்தில் கூட
அமைதியில்லாமல் இருக்கும்
உங்கள் மனம்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!