படம் பார்த்து கவி: தயிர் சாதம்..!

by admin 1
54 views

இதில்
3 அல்லது 4
அப்பளங்களை
நொறுக்கி
சாப்பிட்டால்
அது
என்னவோ
அமிர்தம் தான்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!