“தரு” கொடுப்பது பெருமை
நட்டு வைத்த சிறு விதை
தட்டு தடுமாறி முளைத்து அதில் கட்டுக்கடங்க காய்களை கொடுக்கும் விருட்சமாக வளர்வதற்கு
மண்வளமும் நீர் வளமும் தேவை
என உணர்ந்து மூதாதையர்
கொடுத்த இதுவன்றோ
இக்காய் கனி!
சுவைக்கும் முன் நம்
சந்ததியினருக்கும் இவை
தேவை என உணர்ந்து
மரம் வளர்ப்போம்,…..
மண் வளம் காப்போம்…
தரு கொடுப்போம்….
உஷா முத்துராமன்