படம் பார்த்து கவி: தலையணை..!

by admin 2
39 views

வாரம் 7 நாளும்
உழைக்கிறேன்.
12 மணி நேரம்
கழித்து வீடு வந்தால்..
உன் மீது தலை வைத்து படுப்பது..
ரொம்ப சுகம்.. !
ஆம்.
ஜாலியோ ஜாலி..!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!