பரிசு
தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல் துறக்கும் பரிசு,
காதலன் காதலிக்குமான இடைவெளி குறைக்கும் பரிசு,
ஆசிரியர் மாணவனுக்குமான அழகிய பிணைப்பை உருவாக்கும் பரிசு,
என்றும் எம் குழந்தைகள் என்னிடம் எதிர்ப்பார்க்கும் பரிசு,
என்னவள் என்னிடம் எதிர்ப்பார்க்காதது பரிசு,
ஆம்,
அவள் விழிமொழி உணர்ந்து செயல்
புரிதலில் உண்டான அன்பின் பிணைப்பும், காதலுமே?
அவளிற்கு எனது பரிசு!!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல்
previous post