படம் பார்த்து கவி: தலை சாய்த்து

by admin 2
167 views

தலை சாய்த்து
கண்ணயர…
தலைச்சுமை
அத்தனையும்
சுகமாய் சுமக்கும்
முத்துச் சிப்பி!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!