சின்னக் கண்ணம்மாவின்
சிவப்பு வண்ண பாட்டிலில்
சொச்சமிருக்குது தண்ணீர்!
எட்டிப் பார்த்து
எண்ணிக் கொண்டவள்
தாகம் தாங்கி
விக்கல் மறைக்கிறாள்!
பள்ளிமுனைப் புதருக்குள்
காத்துக்கிடக்கும்
கத்தரிக்காய் செடிக்காக!
புனிதா பார்த்திபன்
சின்னக் கண்ணம்மாவின்
சிவப்பு வண்ண பாட்டிலில்
சொச்சமிருக்குது தண்ணீர்!
எட்டிப் பார்த்து
எண்ணிக் கொண்டவள்
தாகம் தாங்கி
விக்கல் மறைக்கிறாள்!
பள்ளிமுனைப் புதருக்குள்
காத்துக்கிடக்கும்
கத்தரிக்காய் செடிக்காக!
புனிதா பார்த்திபன்