படம் பார்த்து கவி: தவளை

by admin 1
261 views

தவளை
தன் வாயால் கெடும்
சில மனிதர்களும் தான்
வாய் விட்ட வார்த்தைகளால்
கெட்டு போகிறார்கள்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!