படம் பார்த்து கவி: தவளை

by admin 1
119 views

தவளை!
தரையிலும் நீரிலும் இருக்கும் பிராணி!
நீச்சலில் என்ன தவளைக்கா நீச்சலா என்ற கிண்டல் கேட்காத நபர் இல்லை உலகில்!
இதன் சத்தமே இதன் இருப்பிடத்தைக்காட்டும்

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!