தத்தி தத்தி ஓடும்
தாசி தாவி குதிக்கும்
கத்தி கத்தி பேசி
காதை ரெண்டாய் பிளக்கும்
இரைச்சல் சத்தம் கூட்டி
இரையையாய் மாட்டிக் கொள்ளும்
நிறத்தை காட்டி என்றும்
ஈர்ப்பது என்பது இல்லையே!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
தத்தி தத்தி ஓடும்
தாசி தாவி குதிக்கும்
கத்தி கத்தி பேசி
காதை ரெண்டாய் பிளக்கும்
இரைச்சல் சத்தம் கூட்டி
இரையையாய் மாட்டிக் கொள்ளும்
நிறத்தை காட்டி என்றும்
ஈர்ப்பது என்பது இல்லையே!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
