தமிழ்
தாய் தமிழ் என்பது
ஒரு மொழி மட்டுமல்ல.
சொல்லும் தமிழ் சொல்
உயிரில் கலந்த உணர்வு
நினவுகளின் முதல் தொடக்கம்
கற்றலின் ஒரு துவக்கம்.
அறிவன அறிதலின் அறிவு
சசிகலா விஸ்வநாதன்
தமிழ்
தாய் தமிழ் என்பது
ஒரு மொழி மட்டுமல்ல.
சொல்லும் தமிழ் சொல்
உயிரில் கலந்த உணர்வு
நினவுகளின் முதல் தொடக்கம்
கற்றலின் ஒரு துவக்கம்.
அறிவன அறிதலின் அறிவு
சசிகலா விஸ்வநாதன்