நீ ஊட்டி வைத்த
காலத்திலிருந்தே
உருவான காதலடி
அத்தை பெத்த
ஒத்தை தங்கமே
ஓயாமல்
உனை உருகி
நேசம் செய்வேனே!
எனை போல
பாசாங்கு இல்லாமல்
பாசம் கொள்ள
யாரடி உண்டு!
அன்பு வேலி கொண்டு
உனை காக்க
தாலியோடு வருவேனடி!
-லி.நௌஷாத் கான்-
நீ ஊட்டி வைத்த
காலத்திலிருந்தே
உருவான காதலடி
அத்தை பெத்த
ஒத்தை தங்கமே
ஓயாமல்
உனை உருகி
நேசம் செய்வேனே!
எனை போல
பாசாங்கு இல்லாமல்
பாசம் கொள்ள
யாரடி உண்டு!
அன்பு வேலி கொண்டு
உனை காக்க
தாலியோடு வருவேனடி!
-லி.நௌஷாத் கான்-