படம் பார்த்து கவி: தாள் திறவாய்

by admin 1
60 views

கதவைத் தாழிட்டாலும்
கதவைத் தாண்டி
மனம் உன்னிடம்
மறக்க முடியவில்லை
கண்ணே..! கதவைத்
கடந்து வரும்
காதல் புரியவில்லையா?
காலம் மாறினாலும்
காதல் மாறாது
காத்திருக்கிறேன் அந்த
கதவு திறக்கும்வரை.

ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!