படம் பார்த்து கவி: திருமுகம்

by admin 1
75 views

வானவில்லே
இருளான இரவொன்றில்
வான்விளக்கின் துணையோடு
உன் திருமுகம்
காண வேண்டும்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!