வண்ணங்கள் வேறு வேறாய் இருப்பினும்
ஒளி என்னவோ ஒரே நிறம்தான்
தன்னை உருக்கி பிறர்க்கு வழிகாட்டும்
தியாக தீபங்கள் உணர்த்தும் பாடம்
பிறர்க்காக வாழ்வதன் உன்னதம் மேவும்
உணர்தலும் பற்றலும் வாழ்வை மேம்படுத்தும்
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: தீபங்கள் உணர்த்தும் பாடம்
previous post
