துணிகள் அனைத்தையும் தனி தனியாக அம்மா பிரித்து வைத்தாலும்.
கண் முன்னே தேடிய துணி இருக்கும் அதனை கவனியாமல்.
சமையல் அறையில் இருக்கும் அம்மாவிடம் அம்மா என் துணி எங்கே என்று கேட்கும் போது
அம்மாவோ எத்தனை அலமாரி வந்தாலும் பத்தாது என்று கூறி கொண்டே துணி எடுத்து கொடுப்பதுவும் ஒரு அழகே!
AveMaria