தீபாவளி ‘கேப்’ வெடிகள் வெடிக்க
பொம்மைத் துப்பாக்கி ஏந்திய சிறுவர்
கைகள் நிஜத் துப்பாக்கி கொண்டு
சரமாரியாய்ச் சுட்டுத் தள்ளும் அவலம்தனை
என்சொல்ல…. பயங்கரவாதம் மற்றும்
வன்முறைக்கான விதைகள் தூவப்பட்டது எப்படியோ ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: துப்பாக்கி
previous post
