படம் பார்த்து கவி: தூய்மைப் பணியாளனே

by admin 2
65 views

கூம்பிய மொட்டாய்…
மெத்துப் பஞ்சு இழைகள்….
காதுகளின் ஊடே இதமாய்
ஊடுருவி நீ செய்யும்
சுத்தம் இன்பமே….
தேடுகிறேன் நின்னை
உருவாய் ஆக்கியோனை…
தூய்மைப் பணியாளனே…
நன்றி பகர்வதற்காய்…….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!