படம் பார்த்து கவி: தென்றலே

by admin 2
58 views

தென்றலே உன்னையும் விலை கொடுத்து வாங்கி விட்டதா இந்த அரசாங்கம்.

நீயும், காசு கொடுத்தால்தான் வீசுவேன் என்கிறாயே.

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காற்றே
உன்னையும் அடைத்து விட்டார்கள்
ஜோசியக் கிளியாய்
இந்தக் கூட்டுகள்.

– மஞ்சு –

You may also like

Leave a Comment

error: Content is protected !!