அந்த பறவைகளுக்கு றெக்கைகள் கிடையாது
அந்த பறவைகளுக்கு திசைகள் தெரியாது
அந்த பறவைகளுக்கு கவலைகள் அறியாது
அந்த பறவைகளுக்கு உங்களை போல்
நடிக்கத் தெரியாது,சரிவர பேச தெரியாது
என்ன அறியாமல் போனாலும் ,
என்ன தெரியாமல் போனாலும்
கோடி ரூபாய் கொடுத்தாலும்
உங்களால் அந்த பறவைகள் போல்
ஒருநாளும் ஆக முடியாது
குழந்தைகள்!
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: தெரியாது
previous post
