படம் பார்த்து கவி: தெரு விளக்கு..!

by admin 2
50 views

தெரு விளக்கு..!
உன்னை பார்த்தால்
ஞாபகம் வருவது
அண்ணா தான்…!
உனக்கு கீழே உட்கார்ந்து
படித்தவர்
ஆயிற்றே…!!
உன்னை
மறக்க
முடியுமா…???
வாழ்க…!!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!