தெரு விளக்கு ஒளியில் ஒய்யாரமாய் இருக்கை!
என் கண்ணிற்கு மட்டும் தரிசனமா?
பறந்து கொண்டிருக்கும் காகித துண்டுகள்;
எனக்கு அச்சம் ஊட்டவா?
சசிகலா விஸ்வநாதன்
தெரு விளக்கு ஒளியில் ஒய்யாரமாய் இருக்கை!
என் கண்ணிற்கு மட்டும் தரிசனமா?
பறந்து கொண்டிருக்கும் காகித துண்டுகள்;
எனக்கு அச்சம் ஊட்டவா?
சசிகலா விஸ்வநாதன்