தேகத்தில் தேய்மானம்
கை வளையல் காணும்
மோகத்தால் காயம்
பசலை நோயால் காயும்
கணையாழி தான்
கை வளையல் ஆகும்
உந்தன் வலக்கையில்
வளையல்கள் போலே
இடையில் எந்தன்
கை வளைப்பதாலே
நாணத்தால் நீயும்
நாணல் போல் ஆனாய்!
சர் கணேஷ்
தேகத்தில் தேய்மானம்
கை வளையல் காணும்
மோகத்தால் காயம்
பசலை நோயால் காயும்
கணையாழி தான்
கை வளையல் ஆகும்
உந்தன் வலக்கையில்
வளையல்கள் போலே
இடையில் எந்தன்
கை வளைப்பதாலே
நாணத்தால் நீயும்
நாணல் போல் ஆனாய்!
சர் கணேஷ்