தேசியக்கொடியோடு
வீற்றிருக்கும் பாரதமாதாவிடம்
சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்டேன்?
உண்மையான சுதந்திரம் என்பது
அடைத்து வைத்து
சிறைப்படுத்துவது அல்ல
பறக்க விட்டு
இரசிப்பது!
சுயநலமில்லாத அன்பெனில்
எந்த உறவாக இருந்தாலும்
அது உன்னையே வந்து
சரணடையும் என்றார்கள்
பாரதமாதா!
-லி.நௌஷாத் கான்-
