படம் பார்த்து கவி: தேன்நிலவு

by admin 1
41 views

காதலித்து திருமணம் புரிந்த
இஸ்ரோ விஞ்ஞானிகள்
நிலவில் தேன்நிலவு கொண்டாட
பூமியில் கடல் மீன்கள்
வாழ்த்தி வழி அனுப்ப
விண்ணில் விண்மீன்கள
வாழ்த்தி வரவேற்க
விண் ஓடத்தில் நிலவை
நோக்கி பயணிக்கிறார்கள்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!