தொலைத்தாயோ
நீயும் எனைப்போலே
தொணத்தொணவென பேசியே
தொல்லையென்றேவெண்ணி
தூரமாகிப்போன
தூய தோழமையை
தேடித் தொலைகிறாயோ
தினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்
தேம்பி அழுகின்றாயே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
தொலைத்தாயோ
நீயும் எனைப்போலே
தொணத்தொணவென பேசியே
தொல்லையென்றேவெண்ணி
தூரமாகிப்போன
தூய தோழமையை
தேடித் தொலைகிறாயோ
தினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்
தேம்பி அழுகின்றாயே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
